Vision
"Sri Lankan partner in Global Labour Market Information Network."
Mission
"Provide useful, user-friendly, usable and comprehensive labour market information in order to facilitate the effective and efficient decision and policy making."
Objectives
- To conduct labour market surveys.
- To forecast labour Demand and Supply.
- To Disseminate Labour Market Information.
Strategic Goal (1)
Measure the labour market through producing and disseminating timely, accurate and relevant information in relevant strategic areas.
Strategic Objectives
- Collect, analyze and disseminate information on employment, unemployment, underemployment and other Labour Market and demographic information
- Produce and disseminate Labour Force and Employment projections.
- Collect, analyze and disseminate compensation and job safety statistics.
- Produce and disseminate productivity data series and comparative international measures.
- Updating and maintaining a centralized Labour Market Information automation system.
Strategic Goal (2)
Improve accuracy, efficiency and relevancy of our Labour Market measures, statistical programs and outputs through increased application of statistical techniques, Labour Market concepts, technology and management processes.
Strategic Objectives
- Improve the quality of the output from the current employment and other statistical programs and establish a new job openings and labour turnover surveys.
- Enhance the coordination and cooperation with information providers
- Seek out stakeholders; determine and address their evolving needs.
Activities - 2016
- Survey on job profile for Health Sector.
- Survey on Job Profile for Ports and Shipping Sector.
- The study on informal sector Employability.
- Survey on Measuring of Employability States in District Level.
- Study on Employability of Vulnerable Groups.
- Job Demand Analysis based on Vacancy Survey.
- Study on Foreign Employment Trends.
- Socio-economic Data handbook.
பின்னணி
அரச மற்றும் தனியார் துறைகளில் கூட்டுக் கருத்திட்டமாக இல.03/0874/130/23 EPD / 464 மற்றும் 2003.10.15 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கேற்ப தொழில் சேவைகள் நிலையங்களின் வலைப் பின்னல் (தொழில் இல்லம்) 2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. தேசிய தொழில் வாய்ப்புக்கள் கொள்கையின் விதப்புரைகள் செயற்படுத்தல் பொருட்டு தொழில் உறவுகள் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சின் கீழ் இந் நிறுவனத்தை பாரிய பரப்பெல்லையினுள் நெறுங்கக்கூடிய கணினி அமைப்பின் ஊடாக அனைத்து நிலையங்களும் ஒன்றுடனொற்று இணைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவி கருத்திட்டமாக செயற்பட்ட இது 2007.01.31 ஆம் ஆம் திகதி வரை இயங்கியது.பின்னர் தொழில் உறவுகள் மற்றும் மனிதவலு அமைச்சினால் 2007.01.24 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட 2/2007 ஆம் இக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்குரிய அமைச்சரவை தீர்மானத்திற்கினங்க இலங்கை தொழில் இல்லத்தை பிணையால் ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனியாக அறிவிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் இவ் விடயப் பரப்பை தொழிலாளர் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மனிதவலு தொழில் தொழில் வாய்ப்புக்கள் திணைக்களத்திடம் பொறுப்பளிக்கப்பட்டதோடு உற்பத்தித்திறன் அமைச்சின் கௌரவ அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபன இலக்கம் 03/2011 மற்றும் 2011.02.15 ஆம் திகதிய விஞ்ஞாபனத்தின் கீழ் தொழில் இல்லத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக 2011 மே மாதம் 12 ஆம் திகதி மீர்மானத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6/2011 அமைச்சரவை விஞ்ஞாபனம் தொடர்பாக பெறப்பட்ட தீர்மானங்களின் கீழ் Jobs Net பிணையால் வரையறுக்கப்பட்ட கம்பனியின் கீழ் நிலவிய மாவட்ட தொழில் இல்லம் நிலையங்களை மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களத்திடம் கைப்பற்றிக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் திணைக்களத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்படுத்தப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களிடம் தொழில் இல்லங்களுக்கு சொந்தமாக இருந்த பௌதீக வளங்களையும் பெற்று கொடுக்கப்பட்டது. இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்களை இயங்கும் நிலையில் நடைமுறைப் படுத்தப்பட்டு திணைக்களத்தின் குறிக்கோள்களை அடைந்துக்கொண்டு பொது மக்கள் தொழில் சேவையினை வழங்கல் தொடர்பாக செயற்பட்டு வருகிறது.
பொது மக்கள் தொழில் சேவையின் நோக்கங்கள்
- தொழில் ஒருங்கிணைப்பு.
- தொழில் சந்தை தகவல் பிரிவாக செயற்படுதல்.
- தொழில் சந்தையின் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல்.
- தொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்பும் சேவைகள்.
- PES நிலையங்கள் தொடர்பான தரப்பினர்களுடனான ஒருங்கிணைப்பு.
- தனியார் துறைசார் தொழில் முகவர் நிறுவனங்கிள பதிவிடல் மற்றும் ஒருங்கிணைப்பு.
- தொழிலில்லாத நபர்கள் தொடர்பான நன்மைகள் ஏற்படுத்தும் விதிமுறைகள்.
பொது மக்கள் தொழில் சேவைகள் நிலையங்களால் ஆற்றப்படும் சேவைகள்
- தொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்தல்.
- தொழில் வெற்றிடங்கள் பெறல் மற்றும் அந் நிறுவனங்களை பதிவு செய்துக்கொள்ளல்.
- தொழில் பொருத்துதல்.
- தொழில் எதிர்பார்ப்போரின் தகமைகள் பரிசோதித்தல் மற்றும் நேர்முகப் பரிசோதனைகள் நடாத்தல்.
- தொழில் வெற்றிடங்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போரை பொருத்துதல் மற்றும் நிறுவனங்களிடம் நேர்முகப் பரீட்சைக்காக அனுப்புதல்.
- தொழில்மயப் படுத்தல் மற்றும் பின் ஆராய்வுப் பணிகள்.
- தொழில் வழிகாட்டல் சேவைகள் வழங்கல்.
- தொழில் எதிர்பார்ப்போரை தொழில்சார் பயிற்சிகளுக்கு அனுப்புதல்.
தொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்ளல், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இக்கின்ற மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தாகளால் தொழில் தேடல் நிகழ்ச்சிகள், தொழில் சந்தை (பிராந்திய மற்றும் மாவட்ட) அலுவலகத்திற்கு வருகை தரக்கூடிய தொழில் எதிர்பார்ப்போரை பதிவு செய்துக் கொள்வதன் மூலம் நிறைவேற்றப்படும். தொழில் எதிர்பார்ப்போரை நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களது தொழில் தேவைகளை இனங்கண்டு தேவையான தொழில் வழிகாட்டல்களை வழங்கல், மாவட்ட மட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.
மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்ற இடங்கள்
தற்போது கீழ் காணும் இடங்களில் பொது மக்கள் தொழில் சேவை நிலையங்கள் செயற்படுகின்றன.
தொ. இல. | மாவட்டம் மற்றும் இடம் | தொ. இல. | மாவட்டம் மற்றும் இடம் |
1 | அனுராதபுரம் மாவட்ட செயலகம் | 12 | பொலன்னறுவை மாவட்ட செயலகம் |
2 | அம்பாறை மாவட்ட செயலகம் | 13 | பதுளை மாவட்ட செயலகம் |
3 | களுத்துறை மாவட்ட செயலகம் | 14 | மட்டக்களப்பு மாவட்ட செயலகம் |
4 | கேகாலை மாவட்ட செயலகம் | 15 | மன்னார் மாவட்ட செயலகம் |
5 | கிளிநொச்சி மாவட்ட செயலகம் | 16 | கண்டி மாவட்ட செயலகம் |
6 | குருநாகல் மாவட்ட செயலகம் | 17 | மாத்தறை மாவட்ட செயலகம் |
7 | கொழும்பு மாவட்ட செயலகம் | 18 | மாத்தளை மாவட்ட செயலகம் |
8 | கம்பஹா மாவட்ட செயலகம் | 19 | மொனராகல மாவட்ட செயலகம் |
9 | காலி மாவட்ட செயலகம் | 20 | யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் |
10 | திருகோணமலை மாவட்ட செயலகம் | 21 | இரத்தினபுரி மாவட்ட செயலகம் |
11 | நுவரெலியா மாவட்ட செயலகம் | 22 | வவுனியா மாவட்ட செயலகம் |
மாவட்ட மக்கள் தொழில் சேவை நிலையங்களால் செயற்படுத்தப்படுகின்ற தொழில் சந்தை நிகழ்ச்சி
குறிக்கோள்
- மாவட்ட மட்டத்தில் எமது நிலையங்களில் பதிவுப் பெற்றிருக்கும் அவ்வறே மாவட்டத்தில் ஏனைய தொழில் எதிர்பார்ப்போர் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களை ஒரு இடத்தில் சந்திக்க வைத்தல்.
- தொடர்புப்பட்ட மாவட்ட / பிரதேச தொழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு பதிவு வழங்கல் மூலம் மரவுகள் அமைப்பை புதுப்பித்தல்.
- தோழில் எதிர்பார்ப்பாளர்களுக்கு இத் தொழில் சந்தை மூலம் தற்போதைய தொழில் சந்தை மற்றும் வேலை உலகம் தொடர்பான அறிவை பெற்றுக் கொடுத்தல்.
- தோழில் சந்தையின் மூலம் இது தொடர்பாக பங்கேற்கின்ற தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக மிகப் பொருந்தும் விண்ணப்பதாரர்களை தொழில்மயமாக்கல்.
- தனியார் துறையின் தொழில்கள் தொடர்பாக மனப்பாங்குகள் ரீதியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளல்.
- தோழில் பயிற்சி நிறுவனங்களை இணைக்கப்படுவதன் மூலம் தொழில் எதிர்பார்ப்போர்களுக்கு தேவையான உற்பத்தித்திறன் பயிற்சி சந்தர்ப்பங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் அவற்றிடம் முற்படுத்துதல்
- சுய தொழில் மற்றும் வாழ்க்கை தொழில் நிகழ்ச்சிகள் தொடர்பாக துணையளிக்கும் நிறுவனங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் சுய தொழில் சந்தர்பங்கள் தொடர்பாக முன்வருவதற்கு தேவையான வசதியளித்தல்.
- தமது நிறுவனங்களில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழில் எதிர்பார்ப்போர்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கின்ற திறமைகள் தொடர்பாக மக்களை அறிவூட்டுவதற்கு அச் சேவைகள் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சந்தர்பங்களை ஏற்படுத்துதல்.