இளைஞர் தொழில் பிரிவாக 1999 ஆம் ஆண்டில் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவு 2010 ஆம் ஆண்டில் மனிதவலு மற்றும் தொழில் வாய்ப்பு திணைக்களத்தை உருவாகின்ற போது அதனை திணைக்களத்தின் கீழ் நிருவப்பட்டுள்ளது.
தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் நிர்மாணிப்பு, மேம்பாட்டு முறையினால் நடைமுறைப் படுத்துகி;ன்ற பலதரப்பட்ட, ஒன்றுடனொன்று இணைவான தொடர் நிகழ்ச்சிகள் ஊடாக மொத்த இலங்கை தொழில் ஆளணியினை உரிய தொழில்களிடம் முற்படுத்துதல், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல் போன்றே தேசிய கொள்கைகள் மற்றும் பிரத்தியேக திறமைகள் மற்றும் ஆற்றல்களுக்கு பொருந்திய தொழில்களை மேம்படுத்தல் எனும் பறந்த இடைவெளியில் பரவலான செயற்பாடுகளை நிறைவேற்றப்படும்.
இச் செயற்பாடுகளை வெற்றிக்கரமான முறையில் ஈடேற்றல் பொருட்டு துறையை இரு பிரிவுகளுக்கு பிறிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு பிரிவும் உதவிப் பணிப்பாளரொருவரின் வழிகாட்டலின் கீழ் இச் செயற்காடுகளில் ஈடுபடுகின்றனர். இலங்கை முழுவதிலும் மாவட்ட செயலகங்களுக்கு மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் , மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் ஊடாக இந் நிகழ்ச்சியின் அடித்தளம் கொண்டுச் செல்லப்படும்.